காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெறவுள்ளது.
All Stories
ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட எந்தவொரு பிரஜைக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தொழிற்சங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு பொலிஸ் தலைமையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து - கிளிநொச்சிக்கு யாழ்ராணி புதிய அலுவலக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரகாலம் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது இந்தியாவில் வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் 2.75 திரிபு இலங்கையில் பரவும் அபாயம் நிலவுகின்றமையினால் இப்போதிருந்தே தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் பலம் என்ன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற நியுஸ் பர்ஸ்ட் ஊடகவியலாளர்கள் மீது விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையினூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுத் தருவதாக பணம் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் குடிவரவு குடிகல்வு திணைக்கள முன்னால் ஊழியர் உட்பட இருவர் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
உத்தேச இடைக்கால அரசாங்கம் வெற்றி அடைவதற்கு நடைமுறைப்படுத்த வேண்டிய 12 யோசனைகள் அடங்கிய ஆவணத்தை இலங்கை நிர்வாக சேவை சங்கம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விசேட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போராட்டக் களம் மற்றும் அது தொடர்பான இடங்களிலிருந்து போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் இராணுவ நடவடிக்கை ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சுகாதார தொழில் வல்லுநர் அறிஞர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி 9ம் திகதி முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் ஆதரவை வௌியிட்டுள்ளன. இந்நிலையில் வீட்டுப் பணிப்பெண்கள் உரிமைகளுக்காக குரலெழுப்பும் ப்ரொடெக்ட் தொழிற்சங்கமும் அதன் ஆதரவை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.