மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு 12.03.2022 அன்று அட்டனில் நடைபெற்றது.
All Stories
தொழிற்சங்கங்களிடையே ஒற்றுமையின்மை காரணமாக இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாரிய துன்பத்தை எதிர்நோக்குவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் அரசு ஒருபோதும் கைவைக்காது.
'மலையகத்துக்கான 10,000 வீட்டுத்திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். கொரோனா நெருக்கடி நிலைமை இருந்தாலும் மலையகத்துக்கான அபிவிருத்திகள் நிறுத்தப்படமாட்டாது.' - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
மலையக மக்களின் இருப்பை பாதுகாக்கவும், தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சங்கிலிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன்.
சம்பள நிர்ணய சபையினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதையடுத்து அந்த மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் மற்றும் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான தொழில் பிணக்குகளை பொலிஸ் நிலையத்தின் ஊடாக தீர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் எடுத்துரைத்துள்ளன.
பெருந்தோட்டத்துறை தொடர்பான ஒழுங்குவிதிகள் குறித்த இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
தொழிற்சங்க சந்தாவை நிறுத்தி வைத்துள்ளதனூடாக கம்பனிகள் தொழிலாளர்களுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்துவதுடன் தொழிற்சங்கங்களையும் இல்லாதொழிக்க முயல்கின்றன.
மலையக மக்களுக்கான காணி உரிமை குறித்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (20) பாராளுமன்றில் கருத்து தெரிவித்தார்.
கூட்டு ஒப்பந்தம் இல்லை: மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
158 வருடங்களாக வாழும் மக்களுக்கு காணி உரிமை இல்லை.
30 வருடங்களாக முன்னர் வந்த தோட்ட முகாமையாளர்களுக்கு காணி உரிமை.
இந்த விடயங்கள் குறித்து அவர் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துகள் அடங்கிய காணொளி மேலே இணைக்கப்ட்டுள்ளது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 22 கம்பனிகள் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கி வருகின்றன. ஆறு கம்பனிகள் தான் இழுத்தடிப்பு செய்கின்றன.
தொழிலாளர்களின் நலன் கருதி கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் என கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று (09) அட்டனில் போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
பெருந்தோட்டத் துறை காணி, வீடமைப்பு தொடர்பில் நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஷ நேற்று (12) வரவு-செலவுத் திட்ட உரையில் தெரிவித்த விடயங்கள்