எரிபொருள் நெருக்கடி மற்றம் போக்குவரத்து சிக்கல் காரணமாக தொடர் விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
All Stories
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
ரயில் பயண கட்டண உயர்வு இன்று முதல் அமுலாகின்ற நிலையில், அதற்கு புறம்பாக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்று (21) நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி வௌியிடப்பட்ட சுற்றறிக்கை, மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு, இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2022 ஜூன் மாதம் 58.9 சதவீதத்தைப் பதிவுசெய்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இன்று (23) காலை 6.00 மணி தொடக்கம் ரயில் டிக்கட்டுக்கள் வழங்கும் சேவையில் இருந்து விலகிக்கொள்வதாக ரயில் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 25 ஆம்திகதி திங்கட்கிழமை மீண்டும் தொடங்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம் என தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு அறிவித்துள்ளது.
ரயில் நிலைய அதிபர்கள் சாதாரண பயணச் சீட்டு விநியோக நடவடிக்கையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு இன்று ( 23) பிற்பகல் 3 மணி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலைகளூடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.