சிங்கப்பூருக்குள் குறுகிய கால அனுமதியில் நுழையும் வெளிநாட்டினருக்கு இலத்திரனியல் அனுமதி அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு குடிவரவு, குடியகல்வு ஆணையம் அறிவித்துள்ளது.
All Stories
சிங்கப்பூர் பொதுவிடங்களில் புகைப்பிடித்தலுக்கான தடை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது என்று அந்நாட்டு சுற்றாடல்துறை துணை அமைச்சர் ஏமி கோர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
புதிதாக பணிக்கு அமர்த்தப்பட்ட புலம்பெயர் வீட்டுப்பணிப்பெண்களாக பணிக்கு அமர்த்தி 3 மாதங்களுக்குள் முகவர்கள் பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய எஜமானர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி நிலைமையை கண்டறிய வேண்டும் என்று சிங்கப்பூர் மனித வள அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
சமூகத்தில் மீண்டும் கொவிட் 19 தொற்று அடையாளங்காணப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
Westlite Juniper, The Leo ஆகிய தங்கும் விடுதிகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் McDonald's விரைவு உணவு நிறுவனம், இலவசமாக உணவு வழங்கியுள்ளது.
நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தால் அந்த தகவலை மனிதவள அமைச்சகத்திடம் தெரியப்படுத்துவது கட்டாயம் என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு பணியாற்றும் பணிப்பெண்களை வௌியில் செல்லாமல் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும், விடுமுறைத் தினத்தில் வீட்டில் இருக்கும் பணிப்பெண்களிடம் எவ்வித சேவைகளையும் தொழில் வழங்குநர்கள் பெறக்கூடாது அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.