பாலின சமத்துவமின்மை என்பது பெண்களின் பிரச்சினை அல்ல, இது உளப்பான்மை மற்றும் நடத்தை மாற்றத்தை வேண்டிநிற்கும் ஒரு சமூகப் பிரச்சினை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.
All Stories
2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவிற்கு அமைய அரசாங்க சேவையில் சம்பளத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட நதீகா வட்டலியத்த நேற்று (24) காலை நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் பதவியேற்றார்.
சுகாதார ஊழியர்களுக்கான சலுகை மற்றும் மேலதிக சேவை கால கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் வியாழக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட வேண்டிய 36 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதி இருந்து வருகிறது.
வரலாற்றில் அரசாங்கமொன்றினால் அதிக சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது.
பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு உலக பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை கோட்பாடுகளுக்கமைவாக பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புதிய சட்டம் உருவாக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சபையில் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) எந்த வகையிலும் கட்டுப்பாடு விதிக்கவில்லை.
ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் செல்வாக்கிற்கு இடமில்லை, ஆசிரியர் இடமாற்றங்கள் ஆசிரியர் இடமாற்றல் சபையினால் மட்டுமே மேற்கொள்ளப்படும் - பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.
தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அடையாளம் கண்டு, பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையான பங்களிப்புக்கு தடையாக அமையும் காரணிகளைஅகற்ற எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் சபாநாயகரைப் பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
- நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது
- ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் பணிப்புரை
- இந்திய-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை: மத்திய அரசு ஏற்பாடு செய்ய கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
- மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி காலமானார்