தலவாக்களை, லிந்துலை - மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 200ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் (28.07.2022) வியாழக்கிழமை பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
All Stories
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான யோசனைத் திட்டம் ஒன்றை தயாரிப்பதாக ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அடக்குமுறையத் தோற்கடிக்க தொழிற்சங்கங்கள் வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பரந்த கூட்டணியை உருவாக்கி முன்னோக்கி செல்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பாளர் சேவையின் விசேட வகுப்பு சேவை மூப்பின் அடிப்படையில் தரம் உயர்த்தல் நேர்முக பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டத்திற்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகநூல் பதிவை பகிர்ந்தமை மற்றும் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் எதிராக தீங்கிழைக்கும் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நேற்று (25) காலி நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான QR குறியீட்டு முறைமை நாளை (26) முதல் அமுலாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் தரம் I உத்தியோகத்தர்களை விசேட தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபின் உப பிறழ்வு வேகமாகப் பரவி வருவதாகவும் நாட்டில் அது கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது என்றும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண பேருந்து சாலையின் சகல பேருந்து ஊழியர்களும் இன்று இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.