ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேலைவாய்ப்பு நாடி விண்ணப்பிக்கப்படும் சுய விபரக்கோவைகளில் 90 வீதமானவை முகாமையாளர் கையில் கிடைக்கும் முன்னரே ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
All Stories
வேகமான காற்று மற்றும் தூசு காரணமாக மோட்டார் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அபுதாபி பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் புதிய தண்டனைச் சட்டத்தின் கீழ், சில அவசியமான தொழில்களில்களுக்கு தவிர கத்திகள், சுத்தியல்கள் அல்லது கூர்மையான கருவிகளை எடுத்துச் செல்வது குற்றமாகும்.
'வலதுபுறம்' வாகனங்களை நிறுத்த டுபாய் அரசு தடை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சிய தலைநகரில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளுக்கான கட்டணத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளருக்கு மிகவும் நன்மைப்பயக்கக்கூடியனவாக அமைந்துள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல்வேறு பகுதிகளில் தூசுடன் கூடிய வேகமான காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இன்று (02) ஐக்கிய அரபு இராச்சியத்தில் புதிய தொழிற் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஏற்கனவே உள்ள வேலை ஒப்பந்தங்களுக்கு இப்புதிய சட்டம் செல்லுபடியாகுமா?
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வார இறுதி நாள் விடுமுறை தொடர்பான தௌிவுக்காக பல தனியார்துறை ஊழியர்கள் காத்திருக்கும் சார்ஜாவை தளமாக கொண்ட தனியார் நிறுவனமொன்று 3 வாரஇறுதி நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
நிபந்தனைகளுடன் இலங்கையர்களை நாட்டுக்குள் வர அனுமதிப்பதாக ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) அறிவித்துள்ளது
பிரதான ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனங்களான எமிரேட்ஸ் மற்றும் எத்திஹாட் இதனை அறிவித்துள்ளன.
இன்று (27) தொடக்கம் வீட்டு உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்க ஊதியபாதுகாப்பு அமைப்பை (Wage Protection System -WPS) குடும்பங்கள் பயன்படுத்த முடியும் என்று ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் பணி நேரத்தை நான்கரை மணி நேரமாக குறைக்க ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது.
சிவப்புப் பட்டியிலில் உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் இரு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டிருந்தால் ஐக்கிய அரபு இராச்சிய நுழைய முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.