மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவாய் 'ப்ரொடெக்ட்'11

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை பதவி விலகுமாறு கோரி 9ம் திகதி முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் ஆதரவை வௌியிட்டுள்ளன. இந்நிலையில் வீட்டுப் பணிப்பெண்கள் உரிமைகளுக்காக குரலெழுப்பும் ப்ரொடெக்ட் தொழிற்சங்கமும் அதன் ஆதரவை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image