இலங்கையில் நிலவும் மருந்து பற்றாக்குறைக்கு உதவும் வகையில் கட்டார் செம்பிறைச் சங்கம், USD 100,000/- நிதியை ஒதுக்கியுள்ளது என்று கட்டாருக்கான இலங்கை தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
All Stories
கட்டார் நாட்டில் கடமையாற்றும் போது பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலரை புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு அரச மரியாதையுடன் அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டாரிலுள்ள இலங்கைத் தூதகரம் முக்கியமான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இலங்கையிலிருந்து கட்டாருக்கு பயணிக்கும் இலங்கையர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் குரல் பதிவு அடிப்படையிலான புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கட்டாரில் மூன்று நாட்களுக்கு மூடுபனிக் காலைநிலை நிலவும் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
போலி நிறுவனங்களை நிறுவி விசா வர்த்தகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆசிய நாட்டினர் ஒருவரை கட்டார் குற்றப் புலனாய்வுப் பொது தலைமையக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கட்டாரில் பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் பணியாற்றும் இலங்கையர்களுடைய நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வொன்றை கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
கட்டாருக்கான இலங்கைத் தூதரகத்தின் கொன்சியுலர் மற்றும் தொழிலாளர் பிரிவுகள் ஒவ்வொரு மாதமும் 2ம், 4ம் வௌ்ளிக்கிழமைகளில் பொது மக்கள் சேவைக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அதிகபட்ச விலையை கட்டார் அரசு நிர்ணயித்துள்ளது
சமூக வலைத்தள பாவனையாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு கட்டார் அரசு எச்சரித்துள்ளது.