அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகளை, ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும்போது தடையாக உள்ள வயது வரம்பு தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.
All Stories
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒரு மாத காலத்துக்கு பிற்போடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அட்டன் சிபேட்கோ எரிப்பொருள் விநியோக நிலையத்தில் சுகாதார பிரிவினர்க்கான எரிப்பொருள் விநியோகம் நேற்று (01) பிற்பகல் இடம் பெற்றபோதும் வருகைத் தந்திருந்த அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க முடியாது போயுள்ளது.
திடீர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில் சேவையை கட்டியெழுப்புவதற்கான தொழிச்ஙகத்தின் அமைப்பாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடியால், கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின், இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இன்மை மற்றும் மின்சார துண்டிப்பு உட்பட பல காரணங்களினால் சுமார் 200 சிறு மற்றும் மத்திய தர ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் நாளொன்றில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறும் அவ்வாறு சமூகமளிக்காத தபால் ஊழியர்கள் பணியை விட்டு சென்றதாக கருதப்படுவார்கள் என்றும் தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.
தனது சுயலாபத்துக்காகவே தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ பதியேற்றுள்ளார் என்று நிறுவனங்களுக்கிடையிலான ஊழியர் சங்கத்தன் ஹோட்டல் ஊழியர்கள் மத்திய நிலையம் குற்றஞ்சாட்டியுள்ளது.
நாடளாவிய ரீதியில் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை, ஜூலை 04 முதல் 08 வரை விடுமுறை வாரமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு அதன் வழமையான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.