இடைக்கால அரசாங்கம் வெற்றிபெற நிர்வாக சேவை சங்கத்தின் 12 யோசனைகள்
உத்தேச இடைக்கால அரசாங்கம் வெற்றி அடைவதற்கு நடைமுறைப்படுத்த வேண்டிய 12 யோசனைகள் அடங்கிய ஆவணத்தை இலங்கை நிர்வாக சேவை சங்கம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த ஆவணத்தில் இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தலைவர் பதுல ஸ்ரீ ரோகன டி சில்வா மற்றும் செயலாளர் பிரதீப் லக்சாந்த ஆகியோர் இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர்