கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விசேட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் Zoom ஊடாக பிரதமரும் பராாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க, எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பலரும் இணைந்துகொண்டுள்ளனர்.

May be an image of 20 people and text

இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தமது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சபாநாயகர் இல்லத்தில் நடந்த கட்சி தலைவர் கூட்ட முடிவுகள்>
 
May be an image of 15 people and text
 
(கட்சி தலைவர்கள் கோர முன்னரே ஜனாதிபதி சுயமாக ராஜினாமா செய்து விட்டதாக சபாநாயகர் இல்லத்துக்கு செய்தி வந்தது..!)
 
(1)ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும்.
 
(2)அரசியல் சட்டப்படி, சபாநாயகர் இடைகால ஜனாதிபதியாக வேண்டும்.
 
(3)அரசியல் சட்டப்படி, பாராளுமன்றம் பதில் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.
 
(4)சர்வகட்சி அரசை உருவாக்க வேண்டும்.
 
(5)இவ்வருட இறுதிக்குள் புதிய மக்களாணை பெற பாராளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும்.

 

May be an image of 9 people, people sitting, people standing and indoor

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image