ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அவ்விடத்தில் இருந்து அகற்ற பாதுகாப்புத் தரப்பினர் இன்று (22) அதிகாலை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
All Stories
இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவினால் "வெகுஜன ஒன்றிணைவு" என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று விசேட மாநாடு ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
72 மணித்தியாலங்களுக்குள் அரசியலமைப்பு ரீதியான தீர்வை வழங்க வேண்டுமெனவும், இல்லாவிடில் எதிர்வரும் 18ஆம் திகதிக்குள் முழு தொழிற்சங்க இயக்கத்தையும் போராட்ட களத்திற்கு அழைக்கவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக நிர்மாணப்பணிகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டட தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல நாடுகளுக்கான தபால் பொருட்களை ஏற்றுக்கொள்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
“ராஜபக்ஷக்களின் கைக்கூலியான ரணிலை விரட்டியடிப்போம்”என்ற தொனிப் பொருளில் அட்டனில் (19) தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மத்தியில் டெங்கு, இன்புளுவன்சா மற்றும் கொரோனா ஆகிய நோய்கள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனியார் பஸ்களுக்கு எரிபொருள் கிரமமான முறையில் கிடைத்தால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தேவையான அளவு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இன்று(19) வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இன்று (18) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்த பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.