சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 54 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
All Stories
எந்தவொரு வணிக வங்கியினூடாகவும் இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட கடன் வசதியை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வீட்டுப்பணி தொடர்பான வேலைவாய்ப்புகளுக்கு வௌிநாடு செல்லவுள்ள இலங்கைப் பெண்களுக்கான வயதெல்லையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த சந்தேகத்தின் பேரில் 91 பேர் நேற்றுமுன்தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் மேற்குக் கடற்பகுதியிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 35 பேரை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
கனடாவில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வலுவூட்டல் வாய்ப்புகளை வழங்குவதற்காக இலங்கையில் தன்னார்வ ஒத்துழைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) மீண்டும் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போலி வீசா மற்றும் கடவுச்சீட்டை பயன்படுத்தி வௌிநாடு செல்ல முயற்சி செய்த நபரொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக வௌிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000-இற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், சட்டரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் நாட்டுக்கு பணம் அனுப்பும் போது, அவர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இருந்து சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரோலியாவுக்கு செல்ல முற்பட்ட 6 சிறுவர்கள், 6 பெண்கள் உள்ளடங்கலாக 38 பேரை தென்கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று (12) அதிகாலை கைது செய்துள்ளனர்.
ஜப்பானில் தொழில்வாய்ப்பினை எதிர்பார்த்துள்ளோருக்கான பயிற்சி நெறிகளை வழங்க இலங்கை தொழில்பயிற்சி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.