அவுஸ்திரேலியா- கன்பெரா பகுதியில் குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றினை சேர்ந்த மூவர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
All Stories
பிரியா-நடேஸ் குடும்பத்தினர் சமூக தடுப்பிலிருந்து (community detention) விடுவிக்கப்பட்டு, குயின்ஸ்லாந்தின் Biloela சென்று வாழ்வதற்கு லேபர் அரசு அனுமதியளித்திருந்த பின்னணியில், தற்போது இக்குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் Andrew Giles அறிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 15 பேர் இன்று (09) விமானமூடாக கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
தற்காலிக விசாவிலிருந்தபடி சொத்துக்களை வாங்கி அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய விசா விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு எடுக்கும் காலப்பகுதி முன்னெப்போதும் இல்லாதவகையில் அதிகரித்துள்ள பின்னணியில், இதனை விரைவுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் Andrew Giles தெரிவித்துள்ளார்.
2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு அவுஸ்திரேலிய state nomination-க்கு ranking system ஊடாக தகுதியுள்ள skilled workers விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு மிரட்டல் விடுத்த 24 வயது இலங்கையருக்கு 13 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது அவுஸ்திரேலிய நீதிமன்றம்.
இந்த ஆண்டு மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் வெள்ளம் தாக்கியதால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியா தனது நாட்டுக்கு மக்களுக்கு அறிவித்துள்ளது.
இலங்கையர் ஒருவர் தனது இரு பிள்ளைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று அவுஸ்திரேலியா பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
விசா காலாவதியான நிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த இலங்கை குடும்பம் அவுஸ்திரேலியாவில் முன்னர் வசித்த நகருக்கு மீண்டும் திரும்பியுள்ளது.
அவுஸ்த்திரேலிய பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்று வந்த இலங்கை மாணவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆவுஸ்திரேலியாவின் விக்டோரியா- நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லையிலுள்ள Liparoo அருகே தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆற்றில் மூழ்கிப் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.