உரிய அனுமதியின்றி இலங்கை போக்குவரத்து சபைக்கு கடந்த 2017ம் ஆண்டு ஆயிரக்கணக்கானவர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டு சம்பளம் வழங்கியமை தொடர்பில் கோப் குழு கடும் கண்டனத்தை வௌியிட்டுள்ளது.
All Stories
எதிர்காலத்தில் ரயில் சேவைகள் தடைப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர அறிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்போருக்கு நாளை (27) முதல் டோக்கன் (Token) வழங்கப்படவுள்ளது.
பாடசாலைகளுக்கு வருகை தர முடியாத ஆசிரியர்களுக்கு, குறித்த நாட்களை தனிப்பட்ட விடுமுறை நாட்களாக கருதிற்கொள்ளாது செயற்படுமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கேற்ப போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்படாவிடின் நாடு தழுவிய போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட தூதுக்குழு நாளை (26) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
வருடாந்த பணவீக்க தரவுகளுக்கமைய இலங்கை உலகில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது என்று பேராசிரியர் ஸ்டீவ் ஹண்கே தெரிவித்துள்ளார்.
அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் பாடசாலைகளின் கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான புதிய அறிவிப்பை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) எரிபொருட்களின் விலைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 2.00 மணி முதல் அதிகரித்துள்ளது.
உர விநியோகத்தை எளிதாக்கும் வகையில் விவசாய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களின் விடுமுறையும் ஜூலை 6 முதல் 15 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.