ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் இ.குஷான் இன்று (29) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
All Stories
ஓமான் தொழில் மற்றும் வதிவிட சட்டத்தை மீறிய 10 புலம்பெயர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊகங்கள் தெரிவித்துள்ளன.
வாடிக்கையாளரை திருப்திகரமான வகையில் சேவை வழங்காத ஊழியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது ஓமான் நீதிமன்றம்.
ஓமானில் விதிக்கப்பட்டுள்ள வர்த்தக மற்றும் நடமாட்டத்தடை என்பவற்றை நீக்க அந்நாட்டு கொவிட் தடுப்புக்கான உயர் குழு தீர்மானித்துள்ளது.
ஓமான் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
வருமான வரி சட்டங்களை மீறிய இரு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2000 ஓமான் ரியால் அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்று ஓமான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வௌிநாடுகளில் இருந்து தரை, கடல் மற்றும் விமான நிலையங்களூடாக மார்க்கமாக ஓமான் வருகைத்தரும் அனைவருக்கும் நிறவன தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரச தொடர்பாடல் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தாயொருவர் ஓமான் நாட்டில் மரணமடைந்துள்ளார்.
வௌிநாட்டுத் தொழிலாளர்களுடைய வதிவிட வீசா தொடர்பில் புதிய சட்டத்தை ஓமான் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு நீண்டகால வதிவிட வீசாக்களை வழங்க ஓமான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஓமான் அரச துறைகளில் பகுதி நேர வேலைவாய்ப்புகள் காணப்படுவதாக அந்நாட்டு தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
வௌிநாட்டுத் தொழிலாளர்களுடைய வதிவிட வீசா தொடர்பில் புதிய சட்டத்தை ஓமான் அறிமுகப்படுத்தியுள்ளது.