நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் ஆண் ஊழியர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
All Stories
C190 சமவாய சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து இலங்கையின் தொழிற்துறையில் உள்ளவர்களுக்கு அதன் நலன்களை, பாதுகாப்பை பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகளை செய்ய நாங்கள் முன்னின்று செயற்படுவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் சமவாயங்களான C189 மற்றும் C190 ஆகியவை தொடர்பில் ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் செயலமர்வொன்று நேற்று (09) ஹட்டன் லா அடெம்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் (ப்ரோடெக்ட்) ஏற்பாடு செய்த விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நோர்வுட் நகரில் நடைபெற்றது.
C190 சமவாயத்தை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவர, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குரலெழுப்ப உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
2013- 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்றுள்ள இயற்கைக்கு மாறான பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணங்களில் 62 வீதமானவை நெருங்கியவர்கள் மற்றும் முன்னாள் துணைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்கள் தலைமைத்துவ அமைப்பின் 16 நாட்கள் உலக பிரசார செயற்பாட்டை முன்னிட்ட ப்ரொடெக் தொழிற்சங்கம் நடத்தும் விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று (05) ஹட்டன் நோர்வுட் நகரில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
வேலை உலகில் இடம்பெறும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பல தொழிற்சங்கங்களின் யாப்பில் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உள்ளடக்குவது மற்றும் அவற்றைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) கொழும்பு ஜானகி ஹோட்டல் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
உலகலாவிய ரீதியில் பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் என்பது பரவி காணப்படுகின்றன. அபிவிருத்தி, மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்ற வித்தியாசமின்றி இந்த வன்முறைகள் அதிகரித்துவருகின்றன என்கிறார் பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன்.
வேலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கும் அவர்கள் முகம் கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் முதற்கட்டமாக சட்டங்களை கொண்டு வருவது மிக முக்கியமாகும் என செங்கொடி பெண்கள் இயக்கத்தின் நிர்வாகி மேனகா கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கி எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதானால் இலங்கையில் ILO C190 சமவாயத்தை அங்கீகரித்தல் மிகவும் அவசியம்.
பணியிடத்தில் நிலவுகின்ற பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை மற்றும் பெண்களின் பொருளாதார வலுவூட்டலில் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பொது பிரச்சாரம்