சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி, குறிப்பிட்ட காலத்திற்குள் நாடு திரும்பாத வெளிநாட்டினர், மீண்டும் நாட்டுக்கு திரும்ப தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு கடவுச்சீட்டுக்கான தலைமையகம் (Jawazat) அறிவித்துள்ளது.
All Stories
சவுதி அரேபியாவில் தற்போது குளிர் காலநிலை நிலவுவதாகவும் இந்நிலை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை தொடரலாம் என்றும் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
சவுதி அரேபியா அபா விமான நிலையத்தின் மீது நடத்தப்படவிருந்த ஆளில்ல விமானத் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை, இந்தியா உட்பட சில நாடுகளின் பிரஜைகள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு தற்காலிக தடையினை சவுதி அரேபியா விதித்துள்ளது.
சவுதி அரேபியாவில் தனிமைப்படுத்தல் முறை ரத்து செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தலுக்காக முன்பதிவுத் தொகையை மீளச் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் free visa வில் பணியாற்றுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு மற்றும் தாதியர் பணிகளுக்கு இலங்கையர்களை இணைத்துக்கொள்வதற்கு சவுதி ஆரேபிய முன்னணி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று அந்நட்டுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.