யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு யாழ்ராணி அலுவலக ரயில் சேவை

யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு யாழ்ராணி அலுவலக ரயில் சேவை

யாழ்ப்பாணத்திலிருந்து - கிளிநொச்சிக்கு யாழ்ராணி புதிய அலுவலக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல் நகர் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இந்த சேவையை ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஒரு வழிக் கட்டணமாக 90 ரூபாய் கட்டணமும் யாழ்ப்பாணத்திலிருந்து பளைக்கு 60 ரூபாயும் யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமத்துக்கு 35 ரூபாயும் கட்டணம் அறவிடப்படும்.

FB_IMG_1657508079419.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image