இலங்கையை பிரித்தானியா சிவப்பு பட்டியலில் சேர்க்கவுள்ளது.
All Stories
இம்மாதம் 7ம் திகதிக்குள் தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிடின் தொழுற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமித்துள்ளார்.
அத்தியாவசிய சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டுஇ இலங்கை மத்திய வங்கியானது பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு பின்வருமாறு சலுகைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) கோரியுள்ளது:
நாட்டில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் பயண கட்டுப்பாடு, ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது:
05 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நாடு பூராவும் பல வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், இதற்கு சமமாக கொழும் தேசிய வைத்தியசாலை முன்பாக தொடர் சத்தியாக்கிர போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள், மீள பணிக்கு திரும்பும்போது, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு, தொழில் வழங்குநர் கோருவது, அடிப்படையற்றது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிததுள்ளார்.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் சிரமங்களுக்குள்ளான மக்களின் நலன் கருதி, இன்று (02) முதல் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 250 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை, 2,500 ரூபா வரையில் அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.