பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் போக்குவரத்து வசதிகள் இன்மையினால் சேவைக்கு சமூகமளிப்பதற்கு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் பொது சேவைகள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
All Stories
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் குறைந்தளவிலான சேவையாளர்களை பணிக்கு அழைக்குமாறு சகல அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளுடமும் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவலுக்கு மத்தியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர்கள் உள்ளிட்ட அரச ஊழியரகளின் பாதுகாப்பு தொடர்பில் ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் சில யோசனைகளை முன்வைத்துள்ளது.
நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை தளர்வின்றி நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாதமை காரணமாக இன்று காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அகில இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊழியர்களின் தொழில் தொடர்பான நடவடிக்கைளை மேற்கொள்ளும் முத்தரப்பு செயலணியையும், தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையும் உடனடியாக கூட்டுமாறு கோரப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள சுகாதார ஊழியர்களின் பெற்றோருக்கு செலுத்த 13000 தடுப்பூசிகளை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஷெனால் பெர்ணாண்டோ நேற்று (27) தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால், எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டத்தடையை எதிர்வரும் 7ம் திகதி தளர்த்துவதா இல்லையா என்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என்று இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டில், அரசாங்க பாடசாலைகளில், முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் ஆலோசனை கோவை என்பன கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
பயண கட்டுப்பாடு தொடர்ந்து ஜூன் 7ஆம் திகதி வரை தளர்வின்றி நடைமுறையில் இருக்கும்.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முன்னுரிமைப்பட்டியலுக்கு வௌியே கொவிட் 19 தடுப்பூசி வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஜனாதிபதி விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில் வல்லுநர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.