நீங்கள் வங்கியில் கடன்பெற்றவரா? மத்திய வங்கியின் சலுகை இதோ

நீங்கள் வங்கியில் கடன்பெற்றவரா? மத்திய வங்கியின் சலுகை இதோ

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டுஇ இலங்கை மத்திய வங்கியானது பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு பின்வருமாறு சலுகைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) கோரியுள்ளது:

முழு விபரம் இந்த இணைப்பில்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image