பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து விசேட கலந்துரையாடல்: நீங்களும் இணையலாம்

பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து விசேட கலந்துரையாடல்: நீங்களும் இணையலாம்
2020இல் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு என்ன நடக்கிறது?
 
பிரச்சினைகள், கருத்துக்கள் யோசனைகள் என்பனவற்றைக் கலந்துரையாட விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
Zoom ஊடாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 6ஆம் திகதி 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
 
இந்தக் கலந்துரையாடலில் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர், ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
 
Zoom கலந்துரையாடலில் பங்கேற்பது தொடர்பான விபரங்கள் கீழே...
 
Zoom link, ID, passcode below 👇
Topic: CAUG Zoom Meeting
Time: Jun 6, 2021 10:00 AM Mumbai, Kolkata, New Delhi
Meeting ID: 823 0949 5200
Passcode: 401098
 
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image