கொவிட் 190 நிவாரண கொடுப்பனவு உட்பட கோரிக்கைகளை முன்வைத்து இன்று (08) சுகாதாரசேவை தொழிற்சங்கங்கள் இணைந்து பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.
All Stories
அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பட்டதாரி பயிலுனர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்று கூடுவோம் என ஒன்றினைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றினைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பன அழைப்பு விடுத்துள்ளன.
சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைக்கோரி மலையகத்தில் அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் ஏனைய அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்த இன்று (06) காலை ஹட்டன் உட்பட இலங்கை முழுவதும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்த உள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஆர்.சங்கரமணிவண்ணன் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் அரச சேவையின் ஏனைய துறைகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியது அனைத்து அரசாங்கங்களுக்கும் உரிய பொறுப்பாகும் என கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
சர்வதேச ஆசிரியர் தினம் இன்று இலங்கையில் கொண்டாப்படுகின்ற நிலையில், நாடுதழுவிய ரீதியில் ஆசிரியர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்வரும் 21ம் திகதி 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய சொத்துக்களை வௌிநாடுகளுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை நிறுத்தப்படாவிடின் பாரிய வேலைநிறுத்தப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் நோக்கில் நடத்தப்படவிருந்து போட்டிப்பரீட்சை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் இலவச மருத்துவ சேவை இன்னும் பாதுகாக்கப்படுவதற்கு தொழிற்சங்கங்களின் பங்களிப்பே பிரதான காரணம் என்கிறார் அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்
சர்வதேச ஆசிரியர் தினம் நிமித்தம் அதிபர் ஆசிரியர் சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று (06) நாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக மாற்ற தொழில் அமைச்சுநடவடிக்கை எடுத்துள்ளது,