கொவிட் 190 நிவாரண கொடுப்பனவு உட்பட கோரிக்கைகளை முன்வைத்து இன்று (08) சுகாதாரசேவை தொழிற்சங்கங்கள் இணைந்து பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.
நாடு தழுவிரீதியில் நடைபெற்றவுள்ள இப்போராட்டமானது இன்று (08) காலை ஆரம்பமாகியது.
பிற்பகல் 12.30 மணி வரை இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நடைபெறும் என்று அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.