தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான இயலுமை குறித்து பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
All Stories
மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு கல்வி பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை மாத்திரம் அனுப்பி வைப்பதற்கு அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.
பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியல் நாடுகளில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.
கிராமிய மட்டத்திலான தொழில் வாய்ப்புகளை உருவாக்கல், அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை மாவட்ட செயலாளர்களிடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர், இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சிக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
!பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்கான தேசிய திட்டமொன்றை வகுக்குமாறு கோரி அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் வழங்கும் வகையில் நிகழ்நிலை போராட்டமொன்று நேற்று (19) 5.00 மணிக்கு ஆரம்பமானது.
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வருடாந்தம் பெற்றுக்கொடுப்பதற்கு முறைசார்ந்த திட்டமொன்று இல்லாமையினால் பல பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. பட்டதாரிகள் வருடாந்தம் எதிர்நோக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இந்நிகழ்நிலை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
BUDGET BUCKET ஆகும் நாட்டில் பட்டதாரி BITE ஆகுவாரா என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்நிலை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளின் முகப்புத்தக பக்கத்தினூடாக நேரடியாக இணையும் வாய்ப்பு பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஜப்பான் நாளை திங்கட்கிழமை முதல் இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் உள் நுழைவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஜப்பான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் - அதிபர்களுக்கான 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜக்ஷவுடன் சம்பள முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அதிபர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக கல்வியமைச்சின் செயலாளர் கலாநிதி கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் ஒருமாத காலமாக அமுலிலல் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளது.
- பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திட்டம் குறித்து கல்வி அமைச்சு விளக்கம்
- விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை
- சம்பள அதிகரிப்பல்ல, முரண்பாட்டை தீர்த்தலே எமது கோரிக்கை- முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம்
- பயிலுநர் பட்டதாரிகளை தீர்ப்பதற்கான குழு தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்குமா?