அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பட்டதாரி பயிலுனர்களுக்கான அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பட்டதாரி பயிலுனர்களுக்கான அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பட்டதாரி பயிலுனர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்று கூடுவோம் என ஒன்றினைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றினைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பன அழைப்பு விடுத்துள்ளன.

இது குறித்து அந்த சங்கங்கள் விடுத்துள்ள செய்தி கீழே

 
அனைவரும் ஒன்று கூடுவோம்!
 
பயிற்சி ஆண்டு முடிவடையும் வரை பயிற்சி பட்டதாரிகளை உறுதிப்படுத்துவதற்கான எந்த திட்டமும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை!
 
99 - 2020 அபிவிருத்தி அதிகாரிகளுக்கு கடமைப் பட்டியல் - பதவி உயர்வு முறைமை ஒன்று இல்லை!
 
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பல பிரச்சனைகள் !
 
பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான திட்டத்தை கல்வி அமைச்சு முன்வைக்கவில்லை!
 
அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பட்டதாரி பயிலுனர் சகோதர சகோதரிகளின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்று கூடுவோம்
 
ஒன்றினைந்த பயிலுனர் ஒன்றியம்(JGTU) ஒன்றினைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் (JDOU)
 
240125071_418607009855115_9066924270412047392_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image