வட,கிழக்கு ஆசிரியர்கள் தொடர்பான கருத்துக்கு தெற்கு மக்கள் முக்கியத்துமளிக்க மாட்டார்கள்

ஆசிரியர், அதிபர் போராட்டத்தில், வடக்கு, கிழக்கு ஆசிரியர் அதிபர்களை முதன்மைப்படுத்தி, தென்னிலங்கையில் இந்தப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான பிரசாரத்தை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், அரசாங்கத்தின் இந்த கருத்துக்களுக்கு தென்னிலங்கை மக்களும், பெற்றோர்களும் முக்கியத்துமளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image