நாளை (21) பாடசாலை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் பாடசாலைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளபோதிலும் அதிபர்கள் இல்லாமல் பாடசாலைக்கு சமூகமளிக்கப்போவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
All Stories
பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு கல்வி அமைச்சில் உள்வாங்கப்பட்ட அனைத்து 18,000 பயிலுநர் பட்டதாரிகளும் தாங்கள் பணியாற்றும் பள்ளிகளுக்கு கட்டாயமாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
மலேசியாவுக்கு தொழிலுக்காகச் சென்று அங்கு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் பேருவளையைச் சேர்ந்த 32 வயதான பெண்ணின் சடலம் நேற்று (16) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
அரசின் தீர்மானங்களை தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கும் தொழிற்சங்கங்களை அரசாங்கம் அதிகாரத்தை பயன்படுத்தி அடக்க வேண்டும் என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து தற்போது தோட்டக்காணிகளையும் பிடுங்கி பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்க முயற்சி - தங்கவேல் கணேசலிங்கம்
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்தின் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
பணிப்பகிஷ்கரிப்பை கவனத்திற்கொள்ளாது பணிக்குச் செல்லும் ஆசிரியர்களை அச்சுறுத்துவதற்கு யாராவது முயன்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு பதிலாக சில அமைச்சர்கள் அதிபர் ஆசிரியர்களுக்கு அச்சுருத்துகின்றனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-i(இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் உளர்ச்சார்பு பாடத்தின் பரீட்சை எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ளதாக, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை. சலீம் தெரிவித்துள்ளார்.
பயிலுநர்களான இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்க தவறினால் கடுமையான வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பயிலுநர் பட்டதாரிகள் ஒன்றியத்தின் அமைப்பாளர் மகேஸ் விமுக்தி தெரிவித்துள்ளார்.