2022ஆம் ஆண்டில், அரசாங்க பாடசாலைகளில், முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் ஆலோசனை கோவை என்பன கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
தங்களது பிள்ளைகளை பாடசாலையில் அனுமதிக்க எதிர்பார்க்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை, உரிய பாடசாலை அதிபருக்கு, ஜுன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு, பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
https://moe.gov.lk/ என்ற இணையத்தளத்திலும் பார்வையிடலாம்
விண்ணப்பப்படிவமும், வழிகாட்டல் கோவையும் கீழே உள்ள இணைப்பில்