கொவிட் பரவலை கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்தும் வைத்துக்கொள்வதற்கு வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை முன்னெடுப்பது சிறந்தது என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவி விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
All Stories
பட்டதாரிகளுக்கு நிலவும் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் அரச நிறுவனங்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் பரவல் காரணமாக கல்வி அமைச்சின் இடமாற்ற பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சில வாரங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ளக்கூடியதாகயிருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 08ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 3ம் திகதி பிற்பகல் 12.00 மணிக்கு அந்ததந்த அலுவலகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.
ஏற்றுமதி பெறுகைகளை மாற்றுதல் தொடர்பில் மத்திய வங்கி புதிய விதிகளை வழங்கியுள்ளது.
பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்குச் செல்லும் போது, தடுப்பூசி அட்டையைக் கட்டாயம் எடுத்துச் செல்வதற்கான இயலுமை தொடர்பில் உடன் கண்டறிய கொவிட் தொற்றொழிப்புச் செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சினால் புதிய வழிகாட்டல் கோவை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நடைமுறையில் காணப்படும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை, ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்கத் தீர்மானிக்கப்பட்டது.