நடமாட்டத் தடை நீக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டுமொரு கொவிட் அலை தோன்றும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்தவ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதுடன் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி இவ்வாரம் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைள் குறித்து தீர்மானிக்கப்படும்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி தொடக்கம் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
தாமதமாகி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கல்வி நிறைவாண்டை உரிய வகையில், நிறைவுறுத்துவதற்கான மாற்று வழிகளை பயன்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
எதிர்வரும் நொவம்பர் மாதம் 3ம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இரவு நேர பயணக் கட்டுப்பாட்டை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரித்து ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டத்திற்கு பொலிஸார் தடையேற்படுத்தியமைக்கு ஆசிரியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடுங் கண்டத்தை வௌியிட்டுள்ளன.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான 13 பேர்கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் உரிமைகள் மீறல்கள் தொடர்பில் அறிக்கைகள் வௌிவந்துள்ள நிலையில் அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்திடம் CBEU) உறுதியளித்துள்ளார்.
- ஆட்சேர்க்கப்பட்ட 60,000 பட்டதாரிகள் தொடர்பில் அரச சேவைகள் அமைச்சின் செயலாளரின் கருத்து
- ஆசிரியர் - அதிபர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க ஜே.வி.பி முன்வைக்கும் யோசனை
- இன்று முதல் அதிபர் - ஆசிரியர்கள் பாடசாலைகளில் முன்னெடுக்கும் கடமைகளை அறிவீர்களா?
- ரயில் சேவைகள் தொடர்பான அறிவித்தல்: யாருக்கு பயணிக்க முடியும்?