ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

அரசாங்கத்தின் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் ஆவணத்தில்; இதற்கான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கொவிட் நெருக்கடி காரணமாக பொருளாதார சிக்கலை எதிர்கொண்டிருக்கின்ற போதும் எதிர்காலத்தில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image