சிறுவர்களிடையே அதிகம் பரவும் தொற்றுநோய்!

சிறுவர்களிடையே அதிகம் பரவும் தொற்றுநோய்!

சிறுவர்கள் மத்தியில் டெங்கு, இன்புளுவன்சா மற்றும் கொரோனா ஆகிய நோய்கள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே, குழந்தைகளுக்கு நீண்ட நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் அவர்களை வீட்டில் வைத்திருக்காமல் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்குமாறு டாக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image