"மக்கள் மன்றத்தை கட்டியெழுப்பு!" தொழிற்சங்கங்கள் - வெகுஜன அமைப்புகள் மாநாடு

"மக்கள் மன்றத்தை கட்டியெழுப்பு!" தொழிற்சங்கங்கள் - வெகுஜன அமைப்புகள் மாநாடு

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவினால் "வெகுஜன ஒன்றிணைவு" என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று விசேட மாநாடு ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெறுகின்றது இந்த மாநாட்டில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.

கொலைகார பாதகன் ரணிலுக்கு இடமளியோம்!

மக்கள் மன்றத்தை கட்டியெழுப்பு!

இடைக்கால அரசாங்கம் மக்கள் போராட்டக் கோரிக்கைகளுடன் இணங்க வேண்டும்!

முதலான விடயங்களை வெகுஜன ஒன்றிணைவின் தொனிப்பொருளாக குறிப்பிட்டுள்ளனர்.

May be an image of 1 person and standing

May be an image of one or more people, people sitting and people standing

May be an image of 1 person, sitting and standing

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image