பொதுவிடங்களுக்குள் செல்வதற்கு அல் ஹொஸ்ன் (Al Hosn) செயலியை அனுமதியாக பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அபுதாபி அறிவித்துள்ளது.
All Stories
வார இறுதி நாட்களில் தூசுடன் கூடிய காலநிலை ஏற்படும் சாத்தியம் காணப்படும் என்று ஐக்கிய அரபு இராச்சிய தேசிய வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர் பிக் டிக்கட் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 15,000 மில்லியன் திர்ஹம்களை வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாக கொண்டு இயங்கும் வங்கியில் பணியாற்ற விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்.
முகக்கவசங்களை பொதுவிடங்களில் வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அபுதாபி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மீண்டும் சுற்றுலா நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி அதிகாரிகள் இன்று (16) தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் நோன்பு நோற்பதற்கு முன்னர் வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்வது அவசியம் என்று புனித றமழான் மாதத்தை முன்னிட்டு அபுதாபி வௌியிட்டுள்ள புதிய வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குழு ரீதியாக நோற்கப்படும் நோன்பு நோற்றல் மற்றும் விடல் என்பவற்றில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவ்வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இப்தார் அனுசரணைகள் ஒன்லைன் ஊடாக மட்டுமே வழங்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி ஆண்களுக்கான மசூதிகளில் சபைத் தொழுகையை அனுமதிப்பதும், இஷா மற்றும் தாராவிஹ் தொழுகையின் காலம் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருப்பதும் நடவடிக்கைகளில் அடங்கும்.
அபுதாபி அவசர நிலைமை மற்றும் அனர்த்த குழுவானது அந்நாட்டு சுகாதார திணைக்களத்துடன் இணைந்து புதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுவிடங்களுக்குள் நுழைவதற்கு கிறீன் பாஸ் அவசியம் என அபுதாபி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இலங்கை உட்பட 4 நாடுகளில் இருந்து நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடையாள அட்டை பெறல் தொடர்பான நிதி பரிவர்த்தனைகளுக்கு பதிலளிக்கையில் அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உத்தியோகப்பூர்வமற்ற இணையதளங்களில் குறைந்த விலைக்கு விமான டிக்கட்டுக்களை பதிவு செய்வதை தவிர்க்குமாறு டுபாய் பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டுபாயில் தனியார் நிறுவனமொன்றில் விற்பனை முகவராக பணியாற்றும் இலங்கையர் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பொன்றில் 12 இலட்சம் திர்ஹம் பணத்தை வென்றுள்ளார்.
கொவிட் 19 தொற்று தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத பணியாளர்கள் 14 நாட்களுக்கு ஒரு தடவை பிசிஆர் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய அரபு இராச்சிய மனித வள மற்றும் அமீரக அமைச்சு அறிவித்துள்ளது.