நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமான அதிகரித்து வரும் நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
All Stories
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சினை காரணமாக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்த 55 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வார காலத்திற்குள் வீடுகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுடைய எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக அச்சேவைக்கு பொறுப்பான விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் (28) நாடு முழுவதும் நாடு தழுவிய அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதிபர்கள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
மின்சார நெருக்கடிக்கு குறுகிய மற்றும் நடுத்தர கால தீர்வுகளை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
அரசின் கீழியங்கும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிபந்தனைகளுடன் 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதாரத்துறை துணை சேவை உத்தியோகத்தர்கள் இன்று (26) காலை 7.00 மணி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் அடையாளங்காணப்பட்டுள்ள கொவிட் தொற்றாளர்களில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் என்று சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து இன்றைய தினம் கொழும்பில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பல மருத்துவமனைகளை அரசு பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பட்டப்படிப்பை தொடர்வதற்கான வட்டியற்ற கடனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசால் வழங்குவதாக கூறப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு