பிரயோசனமற்ற முதலீட்டின் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்துக்கு சொந்தமான 530 கோடி ரூபா கடந்த வருடம் இழக்கப்பட்டுள்ளதாக அரச கணக்காய்வாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
All Stories
பயிலுநர் பட்டதாரியாக தெரிவு செய்யப்பட்டு மாகாணசபையில் பயிற்சி பெற்று நிரந்தர நியமனத்திற்கான பெயர் பட்டியலில் பெயர் இடம்பெறாத பட்டதாரிகள் தொடர்பில் பொது சேவைகள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தௌிவுபடுத்தியுள்ளார்.
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான சுற்றுநிரூபம் இன்று (06) வௌியிடப்படவுள்ளதாக பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளாந்தம் மின்சார துண்டிப்பினை அமுல்படுத்த பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான IIவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை - 2015(II)2019 இற்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தென் மாகாணத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில் இன்று (06) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
அரசாங்க சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான சம்பளத் திட்டம் குறித்து அறிவித்தலை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் வெளியிட்டுள்ளார்.