பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
All Stories
28 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கல், இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் அமைச்சின் ஆட்சேபனைகளுக்கு மத்தியில், ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றை முதலீடு செய்யப்படுவதனூடாக பெறப்படும் இலாபத்திற்கு விதிக்கப்பட்டு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்களை மேற்கொள்ளவது அவசியமா இல்லையா என்பது குறித்து பாராளுமன்றில் தீர்மானிக்க வேண்டும் என்று தொழில் அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு, மின்சார துண்டிப்பு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை நசுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் (GNOA) தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நோயாளி பராமரிப்பு மற்றும் மின்சாரம் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்க கூட்டு ஒப்பந்தம் வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (14) சந்திக்கவுள்ளன.
இரசாயன உர தட்டுப்பாடுக்கு மத்தியில் நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி 2020 ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. ஆசிரியர்களுடைய சம்பளத்தில் இருந்த முரண்பாட்டை நீக்குவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
வௌிநாட்டு இலங்கை தூதரங்களில் உள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிபரீட்சைக்கு தகுதியுடைவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் இருந்து தற்காலிகமாக விலகிக்கொள்ளவுள்ளதாக அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நியமனம் பெற்ற பட்டதாரிகளை சேவையில் இணைப்பதில் உள்ள தடைகளை சுட்டிக்காட்டியும் அவற்றை நிவர்த்தி செய்யுமாறு கோரியும் ஆர்ப்பாட்டமொன்று எ்திர்வரும் 21ம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.