வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு 3 நாட்களே இயங்கும்

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு 3 நாட்களே இயங்கும்

​வௌிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு சேவை எதிர்வரும் 10ஆம் திகதிவரை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் என வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில்.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப்  பிரிவு, 2022 ஜூன் 30 முதல் 2022 ஜூலை 10 வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும். இதே வேலை ஏற்பாடுகள் யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்பதுடன், அந்த அலுவலகங்களும் இந்த நாட்களிலேயே சேவைகளை வழங்கும்.

அவசர விசாரணைகளுக்காக பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளினூடாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள்  கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

  • கொன்சியூலர் விவகாரப் பிரிவு - கொழும்பு - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
  • பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - யாழ்ப்பாணம் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
  • பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - மாத்தறை - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
  • பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - கண்டி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
  • பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - திருகோணமலை - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
  • பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் - குருநாகல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஜூன் 29

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image