எதிர்காலத்தில், சிறு மற்றும் மத்தியதர கைத்தொழிலாளர்கள் உட்பட 45 இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாய நிலை உள்ளதாக, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் லலந்த வதுதுர தெரிவித்துள்ளார்.
All Stories
யூரியா உரத்தை வினைத்திறனுடன் விநியோகிக்கும் நோக்கில், விவசாய அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ஜூலை 6 ஆம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் 33 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்க பிரதேச செயலக மட்டங்களில் ஏற்பாடு செய்யாவிட்டால், குறைந்தது 300,000 அரச ஊழியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று, இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்கம் (SLGOTUA) எச்சரித்துள்ளது.
அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு விடுமுறை வழங்குவதற்கான இயலுமை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களுடன் பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் அட்டனில் காணி தினம் நடைபெற்றது.
வர்த்தக மற்றும் சொகுசு கப்பல்களில் பல புதிய துறைகளில் வேலைவாய்ப்புகள் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு பாரிய கேள்வி நிலவுவதாகவும் அதற்காக பயிற்சிகள் வழங்க விரிவான வேலைத்திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் எதுறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனியார்துறை மற்றும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலைமையில் சுகாதார ஊழியர்கள் எரிபொரளை பெற்றுக் கொள்வதற்கான விசேட பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு தடையாக செயற்படுவதற்கு மின்சார் பொறியியலாளர் சங்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பற்ற வகையில் சம்பளமற்ற விடுமுறை வழங்கல் தொடர்பான சுற்றுநிருபம் இன்று (22) இன்று வௌியிடப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சில் முக்கியமான ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.