வேலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்

வேலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கும் அவர்கள் முகம் கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் முதற்கட்டமாக சட்டங்களை கொண்டு வருவது மிக முக்கியமாகும் என செங்கொடி பெண்கள் இயக்கத்தின் நிர்வாகி மேனகா கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கும் காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image