இப்படியும் நடக்கலாம்: பணியிடத்தில் நிலவுகின்ற பாலியல் துன்புறுத்தல்

இப்படியும் நடக்கலாம்: பணியிடத்தில் நிலவுகின்ற பாலியல் துன்புறுத்தல்

பணியிடத்தில் நிலவுகின்ற பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை மற்றும் பெண்களின் பொருளாதார வலுவூட்டலில் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பொது பிரச்சாரம்

அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்

பாலியல் துன்புறுத்தல் என்பது எதுவாயின்:

தேவையற்ற
பாலியல் இயல்புடைய
ஏற்றுக்கொள்ள முடியாத பணியிட நிலைமைகளை உருவாக்குகிறது

பாலின அடிப்படையிலான வன்முறையை நீங்கள் அனுபவித்தால், 1938க்கு அழைக்கவும்.

#16days #OrangeTheWorld

அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்:

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கான சில உதாரணங்கள் எவை?

ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக தொடுதல்

ஒருவரின் உடல் அல்லது தோற்றத்தைப்பற்றி பாலியல்ரீதியான குறிப்புகளை கூறுதல் 

பாலியல் ரீதியான விமர்சனங்கள் அல்லது நகைச்சுவைகளை மேற்கொள்ளுதல்

பொருத்தமற்ற பாலியல் செய்திகளை செய்தல்

ஒருவரின் பாலியல் நோக்குநிலை அல்லது பால்நிலை பற்றி இழிவான கருத்துக்களை கூறுதல்

பாலியல் ரீதியாக பொருத்தமற்ற உள்ளடக்கத்தைப் பகிர்தல்

பாலியல் விருப்பங்களுக்கு கோரிக்கையிடல்

உண்மையான பாலியல் தாக்குதல் அல்லது வன்புணர்வு அல்லது அதற்கான முயற்சி

பணியிடத்தில் நிலவுகின்ற பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை மற்றும் பெண்களின் பொருளாதார வலுவூட்டலில் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பொது பிரச்சாரம்

ஐக்கிய நாடுகள் மகளிர் அமைப்பு

FFlapOlXsAMV6Aj.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image