பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விதி நாடகம்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விதி நாடகம்!

பெண்கள் தலைமைத்துவ அமைப்பின் 16 நாட்கள் உலக பிரசார செயற்பாட்டை முன்னிட்ட ப்ரொடெக் தொழிற்சங்கம் நடத்தும் விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று (05) ஹட்டன் நோர்வுட் நகரில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வீதி நாடகம் முன்னெடுக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image