கொன்சியூலர் சேவைகளுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.
All Stories
இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கையர்களினால் நிரப்பப்படும், வருகைதரல் மற்றும் வெளியேறுதல் அட்டையை (Arrival and Departure Card) இணைய வழியில் (Online) நிரப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வீட்டு வேலைகளுக்காக அனுப்பப்படும் பெண்களுக்கு தொழில் பயிற்சியை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஆட் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமான் நோக்கிச் சென்றுள்ளது.
வியட்நாமில் தங்கியிருந்த 152 இலங்கையர்கள் இன்று (28) அதிகாலை மீண்டும் இலங்கையை வந்தடைந்தனர்.
ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக துபாய் மற்றும் ஓமான் நோக்கி பயணித்திருந்த விசாரணை குழு நாடு திரும்பியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
2022 ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 2,51,151 பேர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளைச் சேர்ந்த 27 புலம்பெயர்வாளர்கள், ருமேனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஓமானுக்கு பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷானுக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உட்பிரிவுகள்
உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்
