All Stories

கட்டுநாயக்கவில் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமை டிஜிட்டல் மயமானது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமையானது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு புதிய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்கவில் விமானப் போக்குவரத்து முகாமைத்துவ முறைமை டிஜிட்டல் மயமானது

வௌிநாட்டுப் பணிப்பெண்களை பணிக்கு அமர்த்தல் தொடர்பில் அமைச்சரின் கருத்து

வெளிநாடுகளில் வீட்டுப்பணிப்பெண்ணை பணிக்கு அமர்த்தவிரும்பும் ஒருவர் அதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து பெறவேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வௌிநாட்டுப் பணிப்பெண்களை பணிக்கு அமர்த்தல் தொடர்பில் அமைச்சரின் கருத்து

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் இலங்கைக்கு

இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்களில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையரான சுஜித் யடவர பண்டார என்பவருடைய பூதவுடல் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் இலங்கைக்கு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள் மற்றும் பயணப்பொதி சோதனை இயந்திரங்கள் என்பன நிறுவப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியக்க பயணச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள்

குவைத்திலிருந்து 26 இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

குவைத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய 26 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.
குவைத்திலிருந்து 26 இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

விசா காலம் நீடிக்கப்படாமையினால் ஜோர்தானிலுள்ள 200 இலங்கையர்கள் பாதிப்பு

விசா காலம் நீடிக்கப்படாமையினால் ஜோர்தானிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் சுமார் 200 இலங்கைப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விசா காலம் நீடிக்கப்படாமையினால் ஜோர்தானிலுள்ள 200 இலங்கையர்கள் பாதிப்பு

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் வௌியேற விசேட அனுமதி!

காஸா பகுதியில் சிக்கியிருந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக  வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் வௌியேற விசேட அனுமதி!

விசா சட்டத்தை மாற்றிய ஓமான்

சுற்றுலா விசா மூலம் ஓமான் நாட்டுக்குள் நுழைந்து பின்னர் அதனை பணி விசாவாக மாற்றுவதை 31.10.2023 முதல்  நிறுத்துவதற்கு  அந்நாட்டு காவல்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது.

விசா சட்டத்தை மாற்றிய ஓமான்

வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டரை இலட்சத்தைக் கடந்தது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்தை கடந்துள்ளது.

வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டரை இலட்சத்தைக் கடந்தது

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தில் பலியான இலங்கைப் பெண்ணின் உடல் நாட்டுக்கு

இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையிலான யுத்தத்தில் பலியான அனுலா ரத்நாயக்க எனும் இலங்கை பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் (28) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தில் பலியான இலங்கைப் பெண்ணின் உடல் நாட்டுக்கு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image