கனடா அரசு, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என கியூபெக் மாகாண பிரீமியர் வலியுறுத்தியுள்ளார்.
All Stories
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் அங்கு வசிக்கும் இலங்கை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
யுத்தம் நிலவும் லெபனான் நாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான அவசர உதவி இலக்கமொன்றினை அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது..
துபாய்: குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) துபாய் பொது மன்னிப்பு அல்லது சலுகைக் காலத்தின் முதல் வாரத்தில் 19,785 விண்ணப்பங்களைச் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் விசா மீறுபவர்கள் தங்கள் விசா நிலையை சட்டப்பூர்வமாக்கலாம் அல்லது அபராதம் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம்.
அவுஸ்திரேலிய ஊழியர்கள் பணி நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் தொழில் தொடர்பான மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் என்பவற்றை தவிர்க்க முடியும்.
லெபனானிற்கும் சிரியாவிற்கும் பயணம் மேற்கொள்வதை இலங்கையர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கான பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையை அறிமுகப்படுத்துகிறது
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் வீடொன்றில் சுமார் 28 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் தொழில்வாய்ப்புக்கான ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெறவுள்ளது.

