2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்ட இலங்கைத் தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
All Stories
இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய நிலையம் நேற்று (07) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாக அடுத்த ஆண்டு தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கணக்கெடுப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையே சவூதி அரேபிய எயர்லைன்ஸ் நிறுவனம், விரைவில் விமான சேவைகளை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி 16 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பாணந்துறையில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 7 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
இஸ்ரேலில் விவசாய துறையில் தொழில்வாய்ப்புக்காக சென்ற 211 பேர் கொண்ட இலங்கை குழுவினர் அந்த நாட்டை சென்றடைந்துள்ளனர்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக சமர்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2024.03.01 ஆம் திகதி வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானில் இலவச தொழில்வாய்ப்பு தொடர்பான அறிவித்தலை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வௌியிட்டுள்ளது.