All Stories
காஸா பகுதியில் சிக்கியிருந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
லெபனானின் பெய்ரூட் நகரில் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்தமையினால் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்தை கடந்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையிலான யுத்தத்தில் பலியான அனுலா ரத்நாயக்க எனும் இலங்கை பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் (28) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு 61 இலங்கையர்களை சட்டவிரோதமாக வௌிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த நடவடிக்கையின் பிரதான சந்தேகநபர் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஸாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் நேற்று (05) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.
வெளிநாட்டில் பணி புரிபவர்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
தெற்கு லெபனானில் பணிபுரியும் இலங்கை பிரஜைகள் உடனடியாக பெய்ரூட்டில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்களது தகவல்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
- இலங்கைப் பிரஜை உயிரிழந்ததை இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் - தூதுவர்
- புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு விசேட அலகு அவசியம் - ILO இடம் இ.தொ.கா கோரிக்கை
- ஜோர்தான் - இஸ்ரேல் எல்லையில் 2 இலங்கை பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்
- இஸ்ரேல் எல்லையில் கைதுசெய்யப்பட்ட இலங்கைப் பெண்கள் தொடர்பில் வௌியான தகவல்